தேவதை வேஷம் போட்ட சுஜா பேய் அணியில் உள்ளவர்களுக்கு பசக்கு பசக்குன்னு முத்தம் கொடுத்தார். சினேகனும் அதை செய்துவிடாமல் இருக்க பிந்து கையில் ஸ்ப்ரேயுடன் சுற்றினார். சென்சார் போர்டின் முன்னாள் தலைவர் பஹ்லஜ் நிஹலானியை தான் பலரும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். <br /> <br /> <br />Bindhu Madhavi was roaming with a spray to keep Snehan at a safe distance from her while doing a task. Former censor board chairman Pahlaj Nihalani said that there is no obscenity in Julie 2 starring Raai Laxmi.